ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானதென நீதிமன்றம் ஏகமனதாக  தீர்ப்பளித்த பின்னர், கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பிறப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவு அரசியலமைப்புக்கு முரணானதென நீதிமன்றம் ஏகமனதாக  தீர்ப்பளித்த பின்னர், கொழும்பிலுள்ள உயர் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் பதவி நீக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆதரவாளர்கள் குதூகலிக்கின்றனர், 2018 திசெம்பர் 13. 

© 2018 AP Photo/எரங்க ஜயவர்தன