ஜனவரி 2016 இல் இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் உள்ள காவல்துறை அதிகாரிகள். குற்றம் இழைக்கும் காவலர்களை அவர்களின் உயர் அதிகாரிகளே காப்பாற்றி விடுகின்றனர் என இந்திய காவல்துறை மீது அடிக்கடி குற்றஞ்சாட்டப்படுகிறது.